இந்த பக்தி சேனலில் மொத்தம் 255 ஊழியர்கள் வேலை செய்து வரும் நிலையில், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு ஆண் ஊழியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஏற்கனவே பல பாலியல் புகார்கள் வந்த படி உள்ளன.இந்நிலையில் இந்த சேனல் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியர் ஒருவர், இதன் தலைவரான நகைச்சுவை நடிகர் பிருதிவிராஜ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருப்பதியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான ஏஐடியுசி அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே இந்த ஆடியோவில் இருப்பது தனது குரல் இல்லை என்றும் தன் புகழுக்கும் பெருமைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த புகார் கொடுத்திருப்பதாகவும் நடிகர் பிருத்விராஜ் விளக்கம் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், தேவஸ்தான விஜிலென்ஸ் குழுவினர் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் நாடையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…