மூன்றாவது முறையும் சாதனை படைத்த #GOBACKMODI….!!
பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை , பிரசாரம் என வேகவேகமாக முன்னெடுத்து வருகின்றனர்.குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.