இந்திய பிரதமர் மோடியின் சகோதரர் மகள் தமயந்தி பென் மோடி. இவர் அமிர்தசரஸில் இருந்து டெல்லிக்கு நேற்று காலை வந்தார். தமயந்தி பென் மோடி பழைய டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து டில்லியில் உள்ள சிவில் லைன் பகுதிக்கு ஆட்டோவில் சென்று உள்ளார்.
அப்போது அவர் இறங்கும் போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவர் கையில் வைத்து இருந்த பர்ஸை பறித்து தப்பித்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன் திருடன் என கூச்சலிட்டார். அந்த பர்ஸில் அவர் ஐம்பதாயிரம் பணமும் , இரண்டு மொபைல்களும் சில முக்கிய ஆவணங்கள் இருந்ததாகவும் கூறினார்.
இந்த சம்பவம் நடந்தது அந்த அருகில் டெல்லி துணைநிலை ஆளுநர் , முதலமைச்சர் வீடுகள் உள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக தமயந்தி பென் மோடி போலீசில் புகார் கொடுத்தார்.இதைத்தொடர்ந்து போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இறுதியாக நோனு என்பவரை சிசிடிவி காட்சிகள் மூலமாக கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போன்களை வாங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…