ஏற்கனவே பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்கள், மூக்குவழி தடுப்பு மருந்து செலுத்தத்தேவையில்லை என்று கோவிட் பணிக்குழு தலைவர் கூறியுள்ளார்.
தற்போது கொரோனா மீண்டும் வேகமாக அண்டைநாடுகளில் பெருக்கெடுத்து வருவதால் இந்தியாவில் அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் பாரத் பையோடெக்கின் மூக்குவழி செலுத்தும் இன்கோவக் எனும் தடுப்பு மருந்துக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே மூன்றாவதாக இந்த மூக்குவழி தடுப்பு மருந்தை பூஸ்டர் டோஸாக எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஏற்கனவே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள தேவையில்லை என கோவிட் பணிக்குழு தலைவர் அரோரா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நோய் எதிர்ப்பு ஆன்டிஜென் எடுத்துக்கொண்டவர்கள் மீண்டும் குறிப்பிட்ட வகை ஆன்டிஜென் எடுத்துக்கொள்ளும்போது உடல் ஒத்துழைக்காது என்று அரோரா மேலும் கூறினார்.
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…