அரசியல் கட்சிகளின் பேரணிகளில் குழந்தைகள் கலந்து கொள்ளவும், முழக்கமிடவும் தடைவிதிக்கப்படுவதாக கேரளா நீதிமன்றம் அறிவுறுத்தல்.
இன்று பல இடங்களில் அரசியல் கூட்டங்கள் நடைபெறுவதுண்டு. இந்த சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை கலந்து கொள்வது வழக்கம். இந்த நிலையில், கேரள நீதிமன்றம் இனிமேல் கட்சி கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் சிறுவர்கள் கலந்துகொள்ள கூடாது என தெரிவித்துள்ளது.
அதனபடி, கேரளாவில் ஆலப்புழாவில் நடந்த பாப்புலர் ஃபிராண்ட் பேரணியில் சிறுவர் ஒருவரை அவரது தந்தை தோளில் ஏற்றி வைத்திருந்த போது, அச்சிறுவன் கோஷமிடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலானது. கேரளா நீதிமன்றத்தில் போக்ஸோ வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத், சிறுவன் முழக்கமிட்டதை கவனித்ததாக குறிப்பிட்டார். அரசியல் கட்சிகளின் பேரணிகளில் குழந்தைகள் கலந்து கொள்ளவும், முழக்கமிடவும் தடைவிதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…