கர்நாடகாவில் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் பகுதிகளை சேர்ந்த மக்கள் மாநிலத்திற்குள் வருவதற்கு மே 31 ஆம் தேதி வரை அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் 30 பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அம்மாநில அரசு தெரிவித்துள்ள நிலையில், சிகப்பு மண்டலத்தை தவிர, மற்ற இடங்களில் கடைகள் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலத்தை சேர்ந்த மக்கள் யாரும் கர்நாடகாவுக்குள் வருவதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை, மே 31 ஆம் தேதி வரை பொருந்தும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…