காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற முகாம்களை காண முடியாது – பிரதமர் மோடி

Published by
பாலா கலியமூர்த்தி

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட பிரதமர் மோடி நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அப்போது சேவை, விளையாட்டு உள்ளிட்ட எந்த துறையாக இருந்தாலும் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பின்னர் பாஜகவின் 6 ஆண்டு கால ஆட்சியில் சுமார் 9 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட முகாம் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற முகாம்களை எளிதில் காண முடியாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரூ.6 கோடி ஒதுக்கீடு! அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்வி செலவை அரசே ஏற்கும் – அன்பில் மகேஸ்

ரூ.6 கோடி ஒதுக்கீடு! அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்வி செலவை அரசே ஏற்கும் – அன்பில் மகேஸ்

சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…

2 minutes ago

பொங்கல் நாளில் நெட் தேர்வு : “வேறு தேதிகளில் நடத்துங்கள்”- அமைச்சர் கோவி செழியன் கடிதம்!

சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…

46 minutes ago

ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்கள்! இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…

53 minutes ago

ரூ.3,657 கோடியில் ஓட்டுநர் இல்லாத ரயில்கள்! BEML நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்ட மெட்ரோ!

சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி…

1 hour ago

கிறிஸ்மஸ் தாத்தா உண்மையிலேயே யார் தெரியுமா.? கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க இதான் காரணமா..?

கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ்  ட்ரீ  வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார்  வைப்பது எதற்காக என்றும் இந்த…

2 hours ago

டிச.30 ஆம் தேதி விண்ணில் பாய்கிறது PSLV-C60 ராக்கெட்!

ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பிஎஸ்எல்வி சி-60 (PSLV-C60/SPADEX ) ராக்கெட் எப்போது எந்த தேதியில்…

2 hours ago