மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்கும் திட்டம் இல்லை..! ஒன்றிய அமைச்சரின் அதிரடி பதில்..!
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் வழங்குவதற்கான திட்டம் இல்லை.
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் வழங்குவதற்கான திட்டம் இல்லை என ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
மேலும், பயணிகளுக்கு ரூ.59,000 கோடி அளவுக்கு கட்டண சலுகை வழங்குவதாகவும், சில மாநிலங்களின் ஆண்டு பட்ஜெட்டை இது கூடுதலாக இருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.