காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் வியாழக்கிழமை ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை சந்தித்து மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய விவசாய சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தினர் .
இந்த சந்திப்புக்கு பின்னர் ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இந்த விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்று நான் ஜனாதிபதியிடம் கூறினேன்.
இச்சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை இந்த விவசாயிகள் வீடு திரும்பப் போவதில்லை என்று நான் பிரதமரிடம் சொல்ல விரும்புகிறேன்.இந்தச் சட்டங்களை பிரதமர் திரும்பப் பெறாவிட்டால், நாடு பாதிக்கப்படும் என்றார். எதிர்க்கட்சிகள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் ஒன்றாக நிற்கின்றன” இதை நாடு காண்கிறது என்று கூறினார்.
எந்தவொரு கலந்துரையாடலும், ஆலோசனையும் இல்லாமல் சட்டங்கள் இயற்றப்பட்ட விதம் திரும்பப் பெறப்பட வேண்டும்.”இது இந்தியாவின் யோசனையின் மீதான தாக்குதல். எங்கள் எம்.பி.க்களை எங்கள் அலுவலகத்திலிருந்து வெளியேறுவதை அரசாங்கம் தடுக்கிறது.இந்தியாவில் ஜனநாயகம் இல்லை, அது கற்பனையில் மட்டுமே உள்ளது, உண்மையில் இல்லை” என்று ராகுல் குற்றம் சாட்டினார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…