திருமணம் ஆகாது நிலையில் ஒரு பெண் , ஒரு ஆணுடன் விருப்பப்பட்டு உறவு வைத்து கொண்டால் பாலியல் வன்கொடுமை ஆகாது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
விற்பனை வரித்துறை துணை கமிஷனராக உள்ள ஒரு பெண் , சிஆர்பிஎஃப் அதிகாரி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி டி.ஒய். சந்திராசூட் மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
பெண் துணை கமிஷனரும் , சிஆர்பிஎஃப் அதிகாரியும் கடந்த 2008 முதல் 2014 வரை உறவில் இருந்து உள்ளனர்.இந்நிலையில் சிஆர்பிஎஃப் அதிகாரிக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்டதால் அப்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடந்து உள்ளார்.
பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினார். இதற்கு நீதிபதி , திருமணம் செய்வதாக வாக்குறுதி கூறிவிட்டு அதனை மீறுவதை தவறான வாக்குறுதி கூறி ஏமாற்றி விட்டதாக எடுத்து கொள்ள முடியாது என கூறினார்.
மேலும் திருமணம் நடப்பதற்கு முன்பாக விருப்பப்பட்டு உறவு கொள்வதை பாலியல் குற்றமாக கருத முடியாது என தீர்ப்பளித்தார்.
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…