மருத்துவ ஊழியர்களின் பாதுக்கப்பில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை.! – பிரதமர் மோடி ட்வீட்.!

மருத்துவ, சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்யப்போவதில்லை என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்களை தாக்குபவர்களுக்கு 5 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மருத்துவ சுகாதார ஊழியர்கள் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸிற்கு எதிராக தைரியமாக போராடும் ஒவ்வொரு மருத்துவ, சுகாதாரா ஊழியர்களையும் பாதுகாப்பது எங்களுக்கு முக்கியம். அவர்கள் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் இருக்காது. என பதிவிட்டுள்ளார்.
The Epidemic Diseases (Amendment) Ordinance, 2020 manifests our commitment to protect each and every healthcare worker who is bravely battling COVID-19 on the frontline.
It will ensure safety of our professionals. There can be no compromise on their safety!— Narendra Modi (@narendramodi) April 22, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025