#BREAKING : நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை – தேசிய மருத்துவ ஆணையம்
இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில், இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு இல்லை என தேசிய தேர்வு முகமை தேசிய மருத்துவ ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில், நீட் தேர்வுக்கு வயது உச்ச வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது