புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பிடிவாதம் இருக்கிறது – முதல்வர் யோகி!

புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பிடிவாதம் இருக்கிறது என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தோளில் கை வைத்தது போன்ற புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் நாங்கள் ஒரு சபதத்துடன் புதிய பயணத்தை தொடங்கினோம். எங்கள் உடலையும், ஆன்மாவையும் இதற்காக அர்ப்பணித்துள்ளோம். வானத்தை விட உயரமாக, புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் எனும் பிடிவாதம் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த ட்விட்டர் பதிவு,
हम निकल पड़े हैं प्रण करके
अपना तन-मन अर्पण करके
जिद है एक सूर्य उगाना है
अम्बर से ऊँचा जाना है
एक भारत नया बनाना है pic.twitter.com/0uH4JDdPJE— Yogi Adityanath (@myogiadityanath) November 21, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025