இந்தியாவில் தற்போது 6,25,857 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.!
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா தொற்றால் 36,469 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 488 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இந்தியாவில் 7,946,429 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,19,502 பேர் உயிரிழந்துள்ளனர், 7,201,070 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,25,857 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.