இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 206 அமில வீச்சு சம்பவஙக்ள் நடைபெற்றுள்ளது…!மத்திய அரசு

Default Image

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 206 அமில வீச்சு சம்பவஙக்ள் நடைபெற்றுள்ளன என்று  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில்,2016இல் நாட்டிலேயே மேற்குவங்க மாநிலத்தில் அதிகளவில் அமிலவீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. 2016இல் மேற்குவங்கத்தில் 51, உ.பியில் 51, தமிழகத்தில் ஒரு அமில வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 206 அமில வீச்சு சம்பவஙக்ள் நடைபெற்றுள்ளன என்று  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்