ஐதராபாத்: தெலுங்கானா- சத்தீஸ்கர் மாநில எல்லையில் போலீசாருடன் நடந்த மோதலில், 10 மாவோயிஸ்ட்கள் சுட்டு கொல்லப்பட்டனர். தெலுங்கானா – சத்தீஸ்கர் மாநில எல்லையில் உள்ளது பாதாத்ரி கோதகுடேம் பகுதியில் உள்ள தெலுங்கபாலி கிராமத்தில் மாவோயிஸ்டுகள் நடமாடுவதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மாவோயிஸ்ட்கள் பதுங்குமிடங்களை குறிவைத்து இரு மாநில போலீசாரும் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது இரு தரப்புக்கு இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது.
இதில் 10 மாவோயிஸ்ட்கள் சுட்டு கொல்லப்பட்டனர். ஒரு போலீஸ் அதிகாரி படுகாயமடைந்தார். புதன் இரவு முதல் நடந்த துப்பாக்கிசண்டை நேற்று காலை முடிவுக்கு வந்தது. அந்த பகுதியில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் மோதல் நடந்தது.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…