மும்பை வருமான வரித்துறை அலுவலகமான அயகார் பவன் கட்டிடத்தில் 4 மாடியில் உள்ள அலுவலகத்தில் சில முக்கிய கோப்புகள் காணாமல் போனதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தீபக் கோச்சர், ஐசிஐசிஐ வழக்கு, அம்பானி கருப்பு பண விவகாரம் தொடர்பான வழக்குகளை பார்த்து வரும் அதிகரித்தான் அல்கா தியாகி என்பவர். இவரது இடம்தான் அயகார் பவன் 4வது மாடியில் உள்ளது. இங்குள்ள அலமாரியில் தான் பூட்டு உடைக்கப்பட்டு, கோப்புகள் இடமாறியுள்ளன.
ஆனால் இதுகுறித்து போலீஸ் புகார் கொடுக்கப்படவில்லை. துறை ரீதியாக மேலதிகாரிக்கு மட்டும் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை யிட்டு வருகின்றனர்.
சிசிடிவி காட்சிகள், அங்கு வேலை பார்ப்பவர்களின் அடையாள அட்டை என பலவற்றை சோதித்து வருகின்றனர். இதில் முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதா என ஆராய்ந்து வருகின்றனர்.
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…