மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் ‘பாபி ஜி’ (பாப்பாட்) என்ற பிராண்டை தொடங்கி வைத்தார்.
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும்:
மத்திய அமைச்சரின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் ஒரு பாப்பாட் என்ற பிராண்டை அறிமுகப்படுத்தினார். ஆத்மிர்பர் பாரத் அபியான் முயற்சியின் கீழ் தயாரிக்கப்பட்டு ‘பாபி ஜி’ பாப்பாட் எனற அப்பளம் பிராண்ட் தொடங்கப்பட்டுள்ளது.
பாப்பாட் என்றால் அப்பளம் தான் அங்கு அதே ‘பாப்பாட்’ என்று அழைப்பர். இந்த பாப்பாட்டில் ஆன்டிபாடிகள் உருவாக்க உதவும் பொருட்கள் உள்ளன என்றும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்குத் உதவும் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இந்த பாப்பாட் உதவியாக இருக்கும் என்று அர்ஜுன் ராம் கூறினார்.
அர்ஜுன் ராம் மேக்வால் நீர்வளம், நதி அபிவிருத்தி மற்றும் கங்கா புத்துணர்ச்சி மற்றும் நாடாளுமன்ற மாநில அமைச்சராக உள்ளார்.
பப்பாட் தயாரித்த நிறுவனம் பிகானேரைச் சேர்ந்தது. மேலும் தயாரிப்பில் ‘gilloy ‘மற்றும் பிற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்கள் இதில் இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு தொடக்க விழா…
காஞ்சிபுரம் : விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று தற்போது 2ஆம் ஆண்டு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
சென்னை : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சர்வதேச…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று…
சென்னை : பனையூரில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர்…