ஆசியாவின் பணக்கார இந்தியராக இருந்த கெளதம் அதானி தற்பொழுது உலக பணக்காரர்கள் பட்டியலில் 15 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளர்.
ஃபோர்ப்ஸ் நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியலின்படி, ரிலையன்ஸின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி, தொழிலதிபர் கௌதம் அதானியை பின்னுக்கு தள்ளி ஆசியாவின் பணக்கார இந்தியராக ஆனார். தற்பொழுது ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9 வது இடத்தில் உள்ளார்.
அதானி குழுமம் பல வருடங்களாக பங்குகளை கையாளுதல் மற்றும் கணக்கியல் (அக்கவுண்ட்ஸ்) மோசடியில் பங்கேற்றுள்ளதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் ரூ.46,086 கோடியை இழந்தது.
நிபுணத்துவம் பெற்ற சிறிய நியூயார்க் நிறுவனத்தின் அறிக்கையின் படி , இரண்டு வர்த்தக அமர்வுகளில் அதானி குழுமம் 50 பில்லியன் (கிட்டத்தட்ட 5000 கோடி) அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான சந்தை மதிப்பை இழந்துள்ளது. இதில் அதானி மட்டுமே 20 பில்லியன் (கிட்டத்தட்ட 2000 கோடி) அமெரிக்க டாலருக்கும் அதிகமாக அல்லது அவரது மொத்த சொத்தில் ஐந்தில் ஒரு பங்கை இழந்துள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…