இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், இதுவரை யாரும் இறங்காத நிலவின் தென்துருவத்தில் சந்திராயன் -2 இறங்க உள்ளது. சந்திரயான் 2 ஏவுகணை நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்.இன்று மாலை 6.43 மணிக்கு கவுண்டவுன் ஆரம்பம். நாளை பகல் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படுகிறது.
சந்திரயான் 1 நீர் மூலக்கூறு இருப்பதை கண்டறிந்தது போல் சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன என்று கூறினார்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…