சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றது -சிவன்

Default Image

இஸ்ரோ தலைவர் சிவன்  செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், இதுவரை யாரும் இறங்காத நிலவின் தென்துருவத்தில் சந்திராயன் -2 இறங்க உள்ளது. சந்திரயான் 2 ஏவுகணை நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்.இன்று மாலை 6.43 மணிக்கு கவுண்டவுன் ஆரம்பம். நாளை பகல் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படுகிறது.

சந்திரயான் 1 நீர் மூலக்கூறு இருப்பதை கண்டறிந்தது போல் சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன என்று கூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்