சத்தீஸ்கரில் 72 வயதான லட்சுமி பாய் என்ற பெண், பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பெண் அவரை தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் 72 வயதான லட்சுமி பாய் என்ற பெண், பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பெண் அவரை தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உயிர் இருப்பதை கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் ஆம்புலன்சில் மருத்துவர்கள் அந்த பெண்ணை மருத்துவமனை கொண்டு சென்றனர்.
மருத்துவமனை அருகே சென்றபோது பெண் மயக்கம் அடைந்துள்ளார். இதனையடுத்து அப்பெண் உயிரணுக்கள் பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு கொரோனா எதிர்மறை என தெரிவித்துள்ளனர். உயிரணுக்களில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக தான் அப்பெண் மருத்துவரால் இறந்ததாக அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை எடுத்து பாயின் பேத்தி சத்தீஸ்கரில் உள்ள கோவிட் பராமரிப்பு மையத்தில் பணியாளராக பணிபுரிகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், இறந்த பெண்ணை கோபல்நகர் மயானத்திற்கு கொண்டு சென்றோம். உடல் குளிர்ச்சியாக இல்லாததனால், குடும்பத்தினர் தகனம் செய்வதற்கு முன்பாக காத்திருக்க முடிவு செய்தனர்.
சந்தேகமடைந்த நிதி அவசரமாக ஒரு மருத்துவரை பரிசோதனைக்காக அழைத்தார். அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் உயிருடன் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவருக்கு 85 சதவீதம் ஆக்சிஜன் அளவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார் என தெரிவித்துள்ளார்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…