ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு இளம் பெண் நண்பர் வீட்டு விசேஷத்துக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு செல்ல டாக்சி புக் செய்துள்ளார். அந்த காரில் ட்ரைவரை தவிர வேறு ஒரு ஆணும் இருந்துள்ளார்.
கார் சிறிது தூரம் சென்றதும், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய இருவரும் முயன்றுள்ளனர். இதில் தைரியமாக செயல்பட்ட அந்த பெண் இருவரையும் கடுமையாக தாக்கிவிட்டு, ஒருவரின் நாக்கை கடித்து தப்பித்து சென்றுவிட்டது.
பிறகு போலீசில் அந்த பெண் புகார் அளித்தார். மேலும், தனது போன் அந்த காரில் இருந்ததாக குறிப்பிட்டார். உடனே சுதாரித்த போலீசார் அந்த போனிற்கு டயல் செய்து அந்த கார் சென்ற இடத்திற்கு சென்று ட்ரைவரையும், பிறகு நாக்கு கடிபட்டு மருத்துவமனையில் இருந்த இன்னோர் நபரையும் பிடித்து கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…