கணவருக்கு விவாகரத்து கொடுத்து கணவரின் காதலியுடன் சேர்த்து வைத்த மனைவி!

Published by
லீனா

கணவருக்கு விவாகரத்து கொடுத்து, காதலியுடன் சேர்த்து வாய்த்த மனைவி.

மத்திய பிரதேசத்தில், திருமணமாகி 3 வருடம் கழித்து, தனது கணவரை விவாகரத்து செய்த மனைவி, கணவரின் காதலியுடன் சேர்த்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேசத்தில், போபாலில்  ஒரு திருமணமான ஜோடி வசித்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு, திருமணமாகி 3 வருடங்கள் கடந்த நிலையில், தான் கணவருக்கு விவாகரத்து கொடுத்துள்ளார் அப்பெண். தனது கணவரை, அவரின் காதலியுடனும் சேர்த்து  வைப்பதற்காகவே அப்பெண் விவாகரத்து செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய, இவ்வழக்கின் வழக்கறிஞர் ‘ அந்த நபர் தனது மாணவியிடம், விவாகரத்து பெறாமலேயே காதலியுடன் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால், அவரின் மனைவி முதிர்ச்சியடைந்தவர் என்பதால், இது சட்டப்படி சாத்தியமில்லை என அறிந்து, அவர் தனது காணாவருக்கு விவாகரத்து கொடுத்து, ஆவாரது காதலியுடன், திருமணம் செய்து கொள்ள உதவியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

1 hour ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

2 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

2 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

3 hours ago

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

5 hours ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

5 hours ago