மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எவராலும் ஹேக் செய்ய முடியாது என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சைபர் பிரிவு நிபுணரான சையத் சுஜா, 2014-ம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.இது பெரும் சர்சையை ஏற்படுத்தியது.அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையம் இது குறித்து விளக்கமளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டத்தை முற்றிலும் மறுத்துள்ளது.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முழு நம்பிக்கையடையதாகவும் தெரிவித்துள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…