தொடங்கிய வாக்கு எண்ணிக்கை !பாஜக -20,காங்கிரஸ் -7 இடங்களில் முன்னிலை
இந்தியாவில் மொத்தம் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது.மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர உள்ள மீதம் உள்ள 542 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது .
இந்நிலையில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.542 தொகுதிகளில் பாஜக 20 இடங்களிலும் ,காங்கிரஸ் 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.