பிரதமர் மோடி வந்தால் தான் தடுப்பூசி போடுவேன் என பிடிவாதம் பிடித்த கிராமவாசி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம், தார் மாவட்டத்தில் கிக்காவாஸ் பழங்குடியின கிராமத்திற்கு சுகாதார அதிகாரிகள் அம்மக்களுக்கு தடுப்பூசி செல்லுவதற்காக நேற்று சென்றனர். இதனையடுத்து அங்குள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், ஒருவர் மட்டும் மறுப்பு தெரிவித்து, பிரதமர் மோடியை அழையுங்கள், அவர் இங்கு வந்தால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேன் என கூறியுள்ளார்.
அந்த நபரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் எவ்வளவோ பேசியும், அவர் தடுப்பூசி போட மறுத்த நிலையில், அதிகாரிகள் ஏமாற்றத்துடன் சென்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மீண்டும் அந்த நபரிடம் பேசி, அவரை தடுப்பூசி போட சம்மதிக்க வைப்போம் என தெரிவித்துள்ளனர்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…