கேரளாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,416 ஆக உயர்வு.!
இன்று கேரளாவில் மேலும் 131 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 4,416ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று கேரளாவில் மேலும் 121 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,416 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 2,304 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.