கேரளாவில் மொத்த கொரோனா பாதிப்பு 4,964 ஆக உயர்வு.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இன்று கேரளாவில் மேலும் 211 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 4,964 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று கேரளாவில் மேலும் 211 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,964ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 2,098 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என கேரளா முதலமைச்சர்