இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான மூன்றாவது 2+2 பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, செயலாளர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தனர். அதன்படி மூன்றாவது அமைச்சர்கள் கூட்டம் இருநாட்கள் நடைபெற உள்ளது.மூன்றாவது 2+2 பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…