ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவிளுக்குள் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் பணத்தை திருடுவதற்காக பாப்பராவ் எனும் 30 வையாது இளைஞன் ஒருவன் உள்ளே சென்றுள்ளான்.
திருடி விட்டு சுவரில் உள்ள சிறிய ஜன்னல் மூலமாக வெளியே வர முயற்சித்துள்ளார். ஆனால் வெளியே வரமுடியாமல் இவர் சிக்கிக் கொண்டுள்ளார். அருகிலிருந்து மக்கள் அவ்விடத்திற்கு வந்ததும் பாப்பாராவ் தன்னை காப்பாற்றுமாறு கதறியுள்ளான். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். போலீசார் பாப்பராவ் அவர் திருடிய பொருட்களை கைப்பற்றியதுடன், வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். இதோ அந்த வீடியோ,
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…