ஏ 320 ஜெட் விமானம் திங்களன்று நாக்பூரிலிருந்து 180 பேருடன் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.அதே நாளில் பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டது. ஆனால் கடும் மூடுபனி காரணமாக ஓடுபாதையில் இருந்து விமானம் விலகி ஓடுபாதை அருகில் இருந்த புல்வெளியில் மீது தரையிறங்கியது.
பின்னர் விமானம் வேகமாக இயக்கி மீண்டும் பறந்தது.இதை தொடர்ந்து இரண்டாவது முயற்சியில் விமானம் பாதுகாப்பாக ஓடுபாதையில் தரையிறங்கியது.இது குறித்து கோ ஏர் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் , இதற்கு அசம்பாவிதத்திற்கு காரணம் கடுமையான மூடுபனி.இதனால் ஓடுபாதை தெரியவில்லை என கூறினார்.
மேலும் 180 பயணிகளும் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், விமானத்தின் விமானியை இடைநீக்கம் செய்து உள்ளதாகவும் கூறினர்.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…