ஆக்ஸிஜன் கிடைப்பதையும், விநியோகிப்பதையும் திறம்பட எதிா்கொள்ள தேசிய அளவிலான பணிக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டனா்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. இதனால், நாடு முழுவதும் பல நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன், படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் மருத்துவ ஆக்ஸிஜன் கிடைப்பதையும், விநியோகிப்பதையும் திறம்பட எதிா்கொள்ளும் வகையில் பொது சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தர உயா் மருத்துவ நிபுணா்களை உள்ளடக்கிய ஒரு தேசிய அளவிலான பணிக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டனா்.
கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பாபாதோஷ் பிஸ்வாஸ் தலைமையிலான இந்த பணிக்குழு கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் கிடைக்கச் செய்வதையும் உறுதி செய்யும். தேசிய பணிக்குழுவிற்கு, மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…