நீட் தேர்வால் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

தமிழகத்தில் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தமிழகத்தில் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது .எனவே இளம் மாணவர்களை காக்கும் விதமாக நீட் தேர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025