ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படுவதாக மாணவர் சேர்க்கை வாரியம் அறிவித்துள்ளது.
ஜேஇஇ அட்வான்ஸ் தேவை எழுத தவறியவர்கள் அடுத்த ஆண்டு மீண்டும் தேர்வு எழுதலாம் என்று மாணவர் சேர்க்கை வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
ஐஐடி கல்லூரிகளுக்கான நுழைவுத்தேர்வான ஜேஇஇ முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் அட்வான்ஸ் தேர்வு எழுத இரண்டு முறை வழக்கமாக வாய்ப்படுளிக்கப்படும் இந்நிலையில் ஜேஇஇ முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று 2020ல் அட்வான்ஸ் தேர்வுக்கு இரண்டாவது முறையாக விண்ணப்பித்தும் தேர்வு எழுதாதவர்களுக்கு அடுத்தாண்டு நேரடியாக அட்வான்ஸ் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…