ஒடிசாவில் புதிய ஆடை வாங்க பணம் கொடுக்காததால் தாயை, மகன் கோடாரியால் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில், கியோன்ஜார் மாவட்டத்தில் 10 வயது சிறுவன் ஒருவன் பண்டிகையை முன்னிட்டு தனது தாயாரிடம் புதிய ஆடை வாங்க பணம் கேட்டுள்ளார். அவரது தாயார் பணம் கொடுக்க மறுத்ததால், தாயாரை கோடாரியால் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அப்பெண் உயிரிழந்துள்ளார்.
நாயக்கோட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்வர்ணமணி ஹெம்ப்ராம் கூறுகையில், குற்றம்சாட்டப்பட்ட 10 வயது சிறுவன் ண்டிகையை முன்னிட்டு தனது தாயாரிடம் புதிய ஆடை வாங்க பணம் கேட்டுள்ளார். அவரது தாயார் பணம் கொடுக்க மறுத்ததால், தாயாரை கோடாரியால் தாக்கியதாக கூறியுள்ளார்.
மேலும், முஹா பலமுறை கோரிக்கை விடுத்தும் பணத்தை வழங்க மறுத்ததால், அவர் அவளை கோடரியால் தாக்கினார். அவள் சம்பவ இடத்திலேயே இறந்தாள். அவள் இறந்த பிறகும் சிறுவன் கழுத்தை அறுக்க முயன்றான் எனக் கூறியுள்ளார்.
காவல்துறையினர் இறந்த தாயாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறார் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…