பெங்களூருவில் 23 வயது மென்பொறியாளர் அலுவலகத்தின் 12-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். ஒயிட்ஃபீல்டு பகுதியில் உள்ள சர்வதேச தொழில்நுட்பப் பூங்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பவேஷ் குமார் ஜெய்ஸ்வால் (Bhavesh Jaiswal) பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நிறுவன வளாகத்தின் ஒரு பகுதியில் மிகப் பெரிய ஒரு பொருள் விழுந்ததைப் போன்று சத்தம் கேட்டு காவலாளிகள் ஓடிவந்து பார்த்த போது அங்கு பவேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் தற்கொலைக் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்னர். பவேஷ்குமாரின் செல்ஃபோன், லாப்டாப் உள்ளிட்டவற்றை ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பியுள்ள போலீசார் மரணத்துகான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…