மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் அண்மையில் பேசிய போது, இலங்கையில் பொருளாதார நிலை மோசமாக தான் இருக்கிறது. ஆனால், இந்தியாவின் பொருளாதார நிலை இலங்கையை விட மோசமான நிலையில் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதில் பேசியுள்ள மேற்குவங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் அவர்கள், இலங்கையின் நிலையை விட மேற்குவங்கத்தின் நிலை மிக மோசமாக உள்ளது, அதை கவனித்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் மேற்கு வங்கம் தனி நாடாக இருந்திருந்தால், நிச்சயம் இலங்கையை விட மோசமான நிலையை அடைந்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…