இன்று காலை முதல் ஜிசாட்-29 செயற்கைக்கோளில் இருந்து சிக்னல் கிடைக்கும் …!இஸ்ரோ தலைவர் சிவன்
இன்று காலை முதல் ஜிசாட்-29 செயற்கைக்கோளில் இருந்து சிக்னல் கிடைக்கும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில்,இன்று காலை 8.30 மணி முதல் ஜிசாட்-29 செயற்கைக்கோளில் இருந்து சிக்னல் கிடைக்கும். அடுத்த 2 வாரங்களில் பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்படும் .டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்காக மேலும் சில செயற்கைக்கோள்கள் அடுத்தாண்டு அனுப்பப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.