புல்வாமாவில் தீவிரவாதிகள்-பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தனர். அதுமட்டுமின்றி, 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாண்ட்ஸூ கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அவர்கள் இருக்கும் பகுதியை நோக்கி துணை ராணுவ படை வீரர்கள் சென்றனர்.
இதனை அறிந்த தீவிரவாதிகள், அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து, இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில், இரண்டு தீவிரவாதிகள சுட்டுக் கொன்றனர். மேலும், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தனர்.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…