மும்பையில் கடன் தொல்லையால் தனது மனைவியையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மும்பையில் தாதர் பகுதியியில் கடன் தொல்லையால் தந்து மனைவியை கொன்றுவிட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாதர் பகுதியில் உள்ள குடியிருப்பில் வினோத் சம்ஜிஸ்கர் மற்றும் அவரது மனைவி ஷுபாங்கி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். தம்பதியினரின் உறவினர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது இருவரும் படுக்கையில் அசைவில்லாமல் இருந்துள்ளனர்.
இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தம்பதிகளின் வீட்டை சோதனை செய்ததில் தற்கொலை குறிப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது அந்த தற்கொலை குறிப்பில் அந்த நபர் கடன் தொல்லையால் தனது மனைவியை கொன்று விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதாக எழுதி இருந்தது.
இந்த தம்பதியருக்கு 17 வயது மகள் உள்ளதாகவும் இந்த சம்பவம் நிகழும் பொழுது அவள் கல்லூரிக்கு சென்று இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு இந்த சம்பவம் குறித்து பழக்கப் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் மேலும் கூறினர்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…