மகாராஷ்டிராவின் அம்பர்நாத்தில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து சரிவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வைரலாகும் வீடியோ.!
மும்பை, அம்பர்நாத் ரோட்டரி பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் மினி பள்ளி பேருந்து, கிரீன் சிட்டி வளாகத்தில் திங்கட்கிழமை(செப் 26) காலை 6.50 மணியளவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதிர்ஷ்டவசமாக, அப்பகுதி மக்களும், சுற்றியிருந்தவர்களும் விரைந்து செயல்பட்டு, கவிழ்ந்த பேருந்தில் இருந்து குழந்தைகளை மீட்டதால், பெரிய காயங்கள் எதுவும் ஏற்படாமல் குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர்.
பள்ளி பேருந்து ஓட்டுநர் வளைவில் பேருந்தை திருப்ப முயன்றபோது இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் முழுவதும் அம்பர்நாத்தில் உள்ள கிரீன் சிட்டி வளாகம் அருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…