குடிபோதையில் தனது சொந்தத் தாயை அடித்துக் கொன்று அவரை நெருப்பிட்டு கொளுத்தி அதில் கோழியை சமைத்து உட்கொண்ட கொடூர செயல் ஜார்கண்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்பெல்லாம் விலங்குகளை அடிப்பதற்கு கூட அச்சப்பட்ட மனிதர்கள் இருந்தனர். ஆனால், தற்போது பெற்ற தாயை கொலை செய்து குற்ற உணர்ச்சி என்பதே இல்லாமல் வாழக்கூடிய கொடூர மிருகங்களும் இருக்கின்றனர். இதற்கு காரணம் 75% போதை என்று தான் கூறவேண்டும், போதையில் தனது தாயை கொன்று ஓடிய சிலர் இருக்கையில் ஜார்க்கண்டில் தனது தாயை கொன்று ஒருவர் செய்துள்ள செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பிரதான் சோயா எனும் ஒருவர் குடிபோதையில் தனது தாயுடன் ஏற்பட்ட சண்டையால் தாயை அடித்துக் கொண்டுள்ளார். அதன்பின் தனது வீட்டு வாசல் முன்பதாகவே தனது தாயை எரித்து அந்த நெருப்பில் கோழியை சமைத்து உட்கொண்டு உள்ளார். இந்த சம்பவத்தை கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாயைக் கொன்ற குற்ற உணர்சி இல்லாவிட்டாலும் பரவாயில்லை அதில் கோழியை கூடவா சுட்டு சாப்பிடும் அளவிற்கு போதை தலைக்கேறி இருக்கிறது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…