என்னை தாக்கும் அதே நபர்கள் தான், என் பாட்டி இந்திரா காந்தியையும் ‘குங்கி குடியா’ என அழைத்தார்கள் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ராகுல் காந்தி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தன்னை எப்பொழுதும் தாக்கும் அதே நபர்கள் தான் என் பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியையும் ‘குங்கி குடியா’ (ஊமை பொம்மை) என அழைத்தார்கள். அதன் பிறகு அவர் இந்தியாவின் ‘இரும்பு பெண்மணி’ ஆக தன்னை நிலை நிறுத்தினார்.
ஆனால் அவர் அதற்கு முன்னாலும் இரும்பு பெண்மணி தான். என் அன்பிற்கு உரிமையானவர் என் பாட்டி, எனக்கு இன்னொரு அம்மா அவர். தன்னை ‘பப்பு’ என்றழைப்பதற்கு பதிலளித்து பேசும்போது ராகுல் காந்தி இவ்வாறு கூறினார்.
மேலும் தன்னை எந்த பெயர் கொண்டு அழைத்தாலும் நான் அதைப் பொருட்படுத்தமாட்டேன், இன்னும் அதிகமாக எனது பெயரை எடுத்துக்கொள்ளுங்கள் என்று ராகுல் மேலும் கூறினார். ராகுல் நடத்தி வரும், பாரத் ஜோதா யாத்திரை தற்போது சிறிய இடைவேளைக்கு பிறகு ஜனவரி 3 ஆம் தேதி மீண்டும் காஷ்மீரில் தொடங்க இருக்கிறது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…