இந்தியாவின் பொருளாதாரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு அளப்பரியது – பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவின் பொருளாதாரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு அளப்பரியது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது.இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றார்.அங்கு இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.அப்போது அவர் பேசுகையில், இந்தியாவின் பொருளாதாரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு அளப்பரியது . பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்திருப்பதால் பன்னாட்டு உறவுகளை வலுப்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தேன் கூட்டில் கை வைக்காதீர்கள்., மொழியால் பிரிந்த நாடுகள் இங்கு இருக்கிறது! மு.க.ஸ்டாலின் பரபரப்பு கடிதம்!
March 6, 2025
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025