ICSI நுழைவுத் தேர்வின் முடிவு வெளியானது.!
ஐ.சி.எஸ்.ஐ நுழைவுத் தேர்வின் முடிவு வெளியானது.
ஐ.சி.எஸ்.ஐ நுழைவுத் தேர்வின் முடிவை இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது. தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தற்போது அவர்களின் முடிவை அதிகாரப்பூர்வ வலைத்தளமான icsi.edu இல் பார்க்கலாம்.
ஐ.சி.எஸ்.ஐ நிர்வாக நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 29 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. ஐ.சி.எஸ்.ஐ நிர்வாக நுழைவுத் தேர்வின் முறையான அறிக்கையை நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படும் .