ஏடிஎம் களில் பணம் எடுத்தல் தொடர்பான நான்கு விதிமுறைகள் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!

Published by
Edison
  • ஏடிஎம் களில் பணம் எடுத்தல் தொடர்பாக,வாடிக்கையாளர் கட்டணம் உள்ளிட்ட நான்கு விதிமுறைகளை,ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியானது (ஆர்.பி.ஐ.) ஏ.டி.எம்.மூலமாக பணம் எடுத்தல் தொடர்பான சில முக்கிய மாற்றங்களை வியாழக்கிழமையன்று அறிவித்தது.அதன்படி,இலவச வரம்புக்கு அப்பாற்பட்ட பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபடும்போது சம்மந்தப்பட்ட வங்கிகளால் பணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஏடிஎம் களில் பணம் எடுத்தல் தொடர்பான நான்கு விதிமுறைகள்:

  1. சொந்த வங்கியில் இருந்து ஐந்து இலவச பரிவர்த்தனைகள்: ஒரு ஏடிஎம் பயனருக்கு,ஐந்து இலவச பரிவர்த்தனைகளானது (பணம் எடுத்தல் அல்லது பிற பணப்பரிவர்த்தனைகள்) அதன் சொந்த வங்கியின் ஏடிஎம் களிலிருந்து எடுக்கும்போது வழங்கப்படுகிறது.
  2. மற்ற வங்கிகளில் இருந்து மூன்று முதல் ஐந்து வரை இலவச பரிவர்த்தனைகள்: ஒரு மெட்ரோ நகரில் வசிப்பவர்கள்,அங்குள்ள ஏடிஎம் களில் பணம் எடுக்கும்போது ,மூன்று இலவச பரிவர்த்தனைகள் வரை  வழங்கப்படுகிறது.மெட்ரோ நகர்களுக்கு வெளியே வாழும் மற்றவர்களுக்கு ஐந்து முறை இலவச பணப்பரிவர்த்தனை வழங்கப்படுகிறது.
  3. வாடிக்கையாளர் கட்டணம் ரூ. 21 கூடுதல் பரிவர்த்தனைக்கு: அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஏடிஎம்களில் இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் உபயோகித்தால்,ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ. 21 வரை வாடிக்கையாளர் சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.
  4. நிதி மற்றும் நிதி அல்லாத கட்டணம்: வருகின்ற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 2021,நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ.15 முதல் ரூ. 17 வரையும்,நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ. 5 முதல் ரூ. 6 வரையும் வாடிக்கையாளர் சேவை கட்டணம் அதிகரிக்கும்.
Published by
Edison

Recent Posts

துணை முதலமைச்சர் உதயநிதியின் தனிச் செயலாளர் யார் தெரியுமா.? வெளியான புதிய தகவல்.!

துணை முதலமைச்சர் உதயநிதியின் தனிச் செயலாளர் யார் தெரியுமா.? வெளியான புதிய தகவல்.!

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் நியமனம் செய்யப்பட்டார். மேலும், செந்தில் பாலாஜி, நாசர்…

3 mins ago

“எனக்கு நான் தான் போட்டி”வெற்றிக்கு பின் பிரியங்கா போட்ட பதிவு!!

சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை…

7 mins ago

பாலியல் புகாரில் கைது செய்ய இடைக்கால தடை.. விரைவில் ஆஜராகும் மலையாள நடிகர் சித்திக்.!

கொச்சி: எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண் சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக கூறி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட்…

37 mins ago

மீந்து போன சாதத்தை வச்சு இப்படி கூட செய்யலாமா?.

சென்னை - சாதம் மிச்சமாயிடுச்சுனா இனிமே குப்பைல போடாதீங்க ..மீந்து போன சாதத்தை வைத்து அடை செய்வது எப்படி என…

1 hour ago

சச்சினை ஓவர்டேக் செய்த ரன் மெஷின்! விராட் கோலி செய்த வரலாற்று சாதனை!

சென்னை : விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரன்கள் எடுப்பதன் மூலம் பல சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை…

1 hour ago

“அரசியல் ஆர்வம் இல்லை”…துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொருப்பேற்றிருக்கும் நிலையில், அவரின் வரலாற்றை தோண்டி எடுத்து சமூக வலைதளங்களில்…

1 hour ago