குறுகிய கால கடன்களுக்கான 5.15% என்ற ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த 1-ஆம் தேதி 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மும்பையில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் 3 நாட்கள் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ,குறுகிய கால கடன்களுக்கான 5.15% என்ற ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம்,பொருளாதார தேக்க நிலை காரணமாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவித்த ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…