திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம் அரசு கட்டமைப்பு சரியில்லாதது தான் என மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
கட்டுமான சட்ட மற்றும் நடுவர் மன்றம் தொடர்பான நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரி அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்காரி, நான் யார் மீதும் எந்த வித தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விரும்பவில்லை.
ஆனால் அரசின் கட்டமைப்பு சரியில்லாத காரணத்தால் தான் அதிகப் படியான திட்டங்கள் தாமதமாகி வருவதாகவும், திட்டங்களை முடிவு எடுக்க காலதாமதம் ஏற்படுவது அரசின் கட்டமைப்பில் உள்ள பிரச்சனை தான் என தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…