இணையத்தின் வாயிலாக இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் இருக்க ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் சிறப்பு நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர்கள் சமூக வலைத்தளம் மூலம் கெட்டுவிடாமல் இருக்க, ரவுடிகளின் சமூக வலைதள பதிவால் ஈர்க்கப்படமால் இருக்க ராஜஸ்தான் காவல்துறையினர் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
இதில், சைபர் கிரைம் மூலம் சமூக வலைதளங்களில் செயல்படும் குற்றவாளிகளுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இளைஞர்கள் ரவுடிகளின் சமூக வலைதள பதிவால் ஈர்க்கப்படாமல் இருக்க மாவட்டந்தோறும் கவுன்சலிங் மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ராஜஸ்தான் மாநில டிஜிபி உமேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…